வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பெண் கஞ்சாவுடன் ஓமந்தையில் கைதுவவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கை து செய்துள்ளனர்.

ஓமந்தை வி சேட பொ லிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர்

ஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சா வினை கொண்டு சென்ற பெ ண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் ப யணித்த மோட்டார் சைக்கி ளையும் பொ லிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட பெ ண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் த டு ப்பு கா வ லில் வைத்து வி சாரணைகளை மேற்கொண்ட பின்னர் வவு னியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ ஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினைபொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

hey