இலங்கையில் மீண்டும் கொ ரோனா ஆ பத்து அ ச்சுறுத்தல்! பொது மக்களுக்கு எ ச்சரிக்கைஇலங்கை சமூகத்திற்குள் கொ ரோனா தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் ஆப த்து நீ ங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எ ச்சரித்துள்ளது.

இதனால் உரிய முறையில் சு காதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு ஸ்தாபனத்தின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் ப ரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பீசீஆர் ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் 6 கொ ரோனா நோ யாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey