நாட்டில் நிலவும் கொ ரோ னா இ டர் கா லம்! வவுனியா அரச அதிபர் வி டுத்துள்ள அறிவிப்புஅரசாங்கத்தால் கொ ரோ னா இ டர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் மு றையீடு செய்ய முடியும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் த ற்போதைய நிலைமைகள் மற்றும் கொ ரோ னா தா க்கம் குறித்து நேற்று பிற்பகல் 2.30 தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இ வ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொ ரோ னா தொற்று இ டர்கா ல நி வாரணங்கள் பல்வேறு மு றைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி திட்டத்தின் கீழ் சகன பியவர கடன் திட்டம் 9119 குடும்பங்களுக்கும், அருணலு 14,687 குடும்பங்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் 7457 குடும்பங்களுக்கும், தினசரி உ ழைப்போர் மற்றும் வருமானம் இ ழந்த 8541 குடும்பங்களுக்கும், மே ன்முறையீட்டின் அடிப்படையில் 1777 குடும்பங்களுக்கும் என 41 ஆயிரத்து 581 குடும்பங்களுக்கு 207.905 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13.136 மில்லியன் ரூபாய் பெறுமதியான அ வசரகால நி வாரண உதவிகள் 13820 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் கொடுப்பனவு, சி றுநீ ரக நோ யாளர் கொடுப்பனவு, மாற்றுத் தி றனாளிகள் உள்ளிட்ட சமூக நலன் புரிக் கொடுப்பனவுகளாக 10 ஆயிரத்து 255 குடும்பங்களுக்கு 51.47 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சமனங்குளம், பூவரசங்குளம், சன்னாசிப்பரந்தன், ஆனந்தர் புளியங்குளம், ஆசிகுளம், வெ டிவைத்தக ல்லு, க ள்ளிக்குளம், இளமருதங்குளம் உள்ளிட்ட 62 கிராமங்களில் இருந்து கிடைத்த மு றைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 5000 ரூபாய் இ டர்கால கொடுப்பனவு கி டைக்கவில்லை என மு றைப்பாடுகள் இருப்பின் பிரதேச செயலாளரிடம் மேல் மு றையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

hey