வடக்கில் குழந்தைகள் பிறப்பு வி கிதம் வீ ழ்ச்சி : இ னப்ப ரம்பலில் ஏற்படப் போகும் அ பா யம்!வடமாகாணத்தில் குழந்தைகள் பிற ப்பு விகிதம் வீ ழ்ச்சியடைந்து செல்வது இ னப்பர ம்பலின் பாதகமான குறிகாட்டியாகும் என தாய் சேய் குடும்பநல ம ருத்துவர் வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டில் ஐந்து பிள்ளைகளிற்கு மேல் பெற்ற குடும்பங்களிற்கான சத்துணவு வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அ திதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெ ரிவித்தள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பொதுவாக இரண்டு பிள்ளைகளிற்கு மேல் பெறுகின்றமையானது கு றைந்து செல்கின்றமையால் இது எமது இன ப ரம்பலை நி ச்சயமாக பா திக்கும்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டை வ ற்புறுத் துவதில்லை. அ திலும் குறிப்பாக நிரந்தர கட்டுப்பாட்டு மு றைகளை இப்போது நாங்கள் செய்வதில்லை.

மரு த்துவ கா ரணங்கள் இருந்தால் மாத்திரமே நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டிற்கு பரிந்துரைக்கின்றோம். அது த விர்ந்து இரு பி ள்ளைகளிற்கான இ டைவெளியாக 2 வருடங்களை மா த்திரமே த ற்காலிக குடும்பக் க ட்டுப்பா ட்டு மு றையாக ப ரிந்து ரைக்கின்றோம்.

வடக்கு மா காணத்தில் பொதுவாக இரண்டு பிள் ளைகளிற்கு மேல் பெறுகின்றமையானது கு றைந்து செல்கின்றது.

இது எமது இ னப்ப ரம்பலை நிச்சயமாக பாதிக்கும். இவ்வாறான பா திப்பிலிருந்து மீண் டெழுவதற்கு எ திர்காலத்தில் சு காதாரத்துறை என்ற வகையில் பூர ணமாக ஒத்துழைப்பு வழங்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

hey