வவுனியாவில் 11ம் திகதி தொடக்கும் அமுலுக்கு வரும் நடைமுறைகள்வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி (11.05.2020) தொடக்கம் சில ந டைமுறைகளை அ முல்ப்படுத்தவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

நடைமுறைப்படுத்தவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊ டகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர்,

கொ ரோ னா வை ரஸ் அ ச்சத்தினையடுத்து ஊ டரங்கு த ளர்த்தப்படும் சமயங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் பல பகுதிகளில் விசேட இடங்கள் ஒ துக்கப்பட்டு ப ரவலான மு றையில் வியாபார ந டவடிக்கையில் ஈ டுபடுவதற்கு அனுமதி வ ழங்கியிருந்தோம்.

தற்போது மக்கள் ந டமாட்டம் கு றைவாக கா ணப்படுவதினால் வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவதுடன் கோழி , மீன் , அ த்தியவசியமற்ற பொருட்களை வி ற்பனை செ ய்வதற்குறிய அ னுமதிகளை எதிர்வரும் 11ம் திகதியுடன் நி றுத்தப்படும் என்பதுடன்

மேலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மரக்கறிகளை கொரோனா வை ரஸ் க ட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வீதியோரங்களில் வி ற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

hey