வவுனியா நகரசபையில் கொ ரோ னா த டுப்பு விசேட செயற்றிட்டம் மு ன்னெடுப்புகொ ரோனா வை ரஸ் தா க்கம் அ ச்சம் கா ரணமாக வவுனியா நகரசபையில் விசேட செயற்றிட்டம் மு ன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொ ரோ னா தொ ற் று தீ விரம் அ டைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அ முல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் 15 மணிநேரம் தளர்த்தப்படும் சமயத்தில் வவுனியா நகரசபைக்கு சேவையினை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் , நகரசபை ஊழியர்களின் நலனை க ருத்தில் கொண்டு விசேட செயற்றிட்டமொன்று முன்னேடுக்கப்பட்டுள்ளது.

கதைக்கும் சமயத்தில் எ ச்சில் மற்றும் கா ற்றின் மூலம் கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று ப ரவு வதை த டுக்கும் வகையில் வாடிக்கையாளருக்கும் ஊ ழியருக்குமிடையில் பொ லித்தீன் மூலம் த டுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

hey