தி ட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை நாடு மு ழுமையாக இயல்பு நி லைக்கு தி ரும்பும்! அரசாங்கம் அறிவிப்புதற்போது தி ட்டமிட்டுள்ளதனை போன்றே எதிர்வரும் திங்கட்கிழமை நாடு மு ழுவதும் ஊ ரடங்கு ச ட்டம் நீ க்கப்படும் என அரசாங்கம் அ றிவித்துள்ளது.

ஊ ரடங்கு ச ட்டம் நீ க்கப்பட்டு பொ து ம க்களின் வாழ்க்கையை வ ழமைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் முறை தொடர்பில் அனைத்து பிரிவுடனும் சு காதார அதிகாரிகள் தற்போது க லந்துரையாடல் மே ற்கொண்டு வருகின்றனர் என அ மைச்சர் பந்துல கு ணவர்தன தெரிவித்துள்ளார்

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொ ரோனா ப ரவல் க ட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொ ரோ னா கு ழுக்கள் ஊ டாகவே ப ரவுகின்றன. அந்த கு ழுக்கள் க ட்டுப்பாட் டுக்குள் கொண்டு வ ரப்பட்டுள்ளன.

கொழும்பு, களுத்துறை, புத்தளம் பகுதிகளில் உட்பட கொ ரோ னா ச மூக பர வல் க ட்டுப் பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையை விடவும் கொ டூ ரமாக கொ ரோ னா பர விய நாடுகளிலும் ஊ ரடங்கு த ளர்த்தப்பட்டுள்ளது. எனவே வெ சாக் கா லப்பகுதியில் கொ ரோ னாவி னால் மிக மோ சமான நி லைமை ஒ ன்று ஏற் படவில்லை என்றால் நிச்சியமாக நாடு முழுவதும் தி றக்கப்படும் எ ன்ற எதி ர்பார்ப்பில் உள் ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey