கடன் வட்டி வீதங்கள் குறித்து நி தி நி றுவனங்களுக்கு இ லங்கை மத்திய வங்கி வி டுத்துள்ள எ ச்சரிக்கை…!!கடன் வட்டி வீ தங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எ ச்சரிக்கை வி டுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இயங்கி வரும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இந்த எ ச்சரிக்கையை இலங்கை மத்திய வங்கி வி டுத்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், உ டனடியாக அ முலுக்கு வரும் வகையில் வட்டி வீதங்களை கு றைக்குமாறு ம த்திய வங்கி, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அ றிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் வட்டி வீதங்ளை குறைப்பது தொடர்பில் நிதி நிறுவனங்கள் மேலும் காலம் தா ழ்த்தினால் க டுமையான ந டவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய வங்கி எ ச்சரிக்கை வி டுத்துள்ளது.

நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உரிய முறையில் நிதி நிறுவனங்கள் கடன் வட்டி வீதங்களை கு றைப்பதற்கு காலம் தா ழ்த்துவது ஏ மாற்றமளிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey