மன்னாரில் காட்டுப்பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் ச டலமாக மீட்புமன்னார் – பரப்புக்கடந்தான் காட்டுப்பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் மன்னார், உ யிர்த்தராசன்குளம் பகுதியைச் சேர்ந்த மரிசால் அல்பேர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றுக்காலை தனது வயற்காணிகளை பா ர்வையிடுவதற்காக சென்றிருந்த நி லையிலே மா லையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவரின் ச டலம் மன்னார் மாவட்ட வை த்தியசாலையில் வை க்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey