வவுனியாவில் ஆலங்கட்டி மழை : 30 வீடுகளுக்கு மேல் சே தம்வவுனியாவில்

வவுனியாவில் க டும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள்  சே தமடைந்துள்ளன.

இன்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது க டும் காற்று வீசியுள்ளது.

இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளினின் கூரைகள் காற்றினால் தூ க்கி  வீ சப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளும் நா சமடைந்துள்ளன.  அத்துடன் இரு ஆலயங்களும் பகுதியளவில் சே தமடைந்துள்ளது.

வீடுகள், வீதிகளில் நின்ற மரங்களும் மு றிந்து வீ ழ்ந்துள்ளதுடன் , மரம் வீழ்ந்தும் வீடுகள் சே தமடைந்துள்ளன.

இதனால் 30 வரையான குடும்பங்கள் நி ர்கதியாகியுள்ளன.

hey