கண்களுக்கு ஆ பத்து! இலங்கை மக்களுக்கு வைத்தியர்கள் எ ச்சரிக்கைஇலங்கையில் தற்போது நிலவும் அதிக வெ ப்பமான காலநிலை காரணமாக அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெ ப்பத்தினால் க ண்களுக்கு பா திப்பு ஏற்பட கூடும் என கண் நோ ய் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பா திப்பு ஏற்படுவதனை த விர்ப்பதற்காக வெளி இடங்களுக்கு பயணிக்கும் போது கண்ணாடி அணிவது மிகவும் அவசியம் என தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் முதிதா கலதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை கண் நோ யினால் பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அ திகரிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

hey