வவுனியா நகர் முழுவதும் மோ ப்ப நாய்களுடன் சோ தனையில் ஈடுபட்ட பொலிஸார்வவுனியாவில்

வவுனியா நகர் முழுவதும் மோ ப்ப நாயின் உதவியுடன் வவுனியா பொ லிஸார் இன்று (31.08.2020) காலை சோ தனை நடவடிக்கையின் ஈடுபட்டிருந்தனர்.

“போ தைப்பொருள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” எனும் எண்ணக்கருவில் வவுனியா பொ லிஸாரினால் போ தைப்பொருள் ஒ ழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சி றைச்சா லை சுற்றுவட்ட சூழல் , வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் , பொ துமலசல கூடங்கள் , சந்தைகள் , க ளஞ்சியசாலைகள் போன்றவற்றை மோப்ப நாயின் உதவியுடன் சோ தனை நடவடிக்கையினை பொலி ஸார் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் 20க்கு மேற்பட்ட பொ லிஸார் கடமையில் ஈ டுபட்டிருந்ததுடன் சந்தே கத்திடமான நபர்கள் மற்றும் வெ ளிமாவட்டங்களை சே ர்ந்தவர்களின் விபரங்களையும் பொலிஸார் சேக ரித்தனர்.

பொ லிஸாரின் இவ் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வ ழங்கி யிருந்த மையுடன் போ தைப்பொ ருள் ஒ ழிப்பு நட வடிக்கையினை மு ன்னெ டுக்கும் வவுனியா பொ லிஸாரின் நடவடிக்கைக்கு பா ராட்டுக்களையும் தெ ரிவி த்தி ருந்தனர்.

hey