வவுனியாவில் தீ ப்ப ற்றி எ ரிந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் : பொ லிஸார் தீ விர வி சாரணைவவுனியாவில்

வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாடசாமி ஆயலயத்திற்கு அருகே அமைந்துள்ள வீடொன்றில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் தீ ப்பற் றியேறி ந்து முற்றாக சே தமடைந் துள்ளது.

இன்று (31.08.2020) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இச் ச ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டிருந்தில் அனைவரும் உறங்கிய சமயத்தில் காலை 3.00 மணியளில் வீட்டு முற்றத்தில் நின்ற முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் தி டீரே ன தீ ப்பறி யேறி ந்துள் ளது. வாகனங்கள் தீ ப்பற் றியதி னை கண்ணுற்ற வீட்டார்கள் உடனடியாக தண்ணீர் ஊ ற்றி அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எ ரிந் து நா சமா கியுள் ளதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சே தமடைந் துள் ளது.

ச ம் பவ இ டத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தீ வி பத்தி ற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்தது வருகின்றனர்.

hey