ஆ பத்தான பி ரதமாக மாறும் கொழும்பு – பல ப குதிகள் மு டக்கம் – க ளமி றங்கும் பு ல னா ய்வுத் து றை….!!



கொழும்பில் நேற்று அ டையாளம் கா ணப்பட்ட 4 கொ ரோ னா நோ யா ளிகளினால் பா ரிய கு ழப்ப நி லைமை ஏ ற்ப ட்டுள்ளதாக சு காதார து றையினர் தெ ரிவித்துள்ளனர்.

குறித்த நான்கு நோ யாளி களுக்கும் கொ ரோ னா தொ ற் றிய முறை தொடர்பில் ஆ ராய்வதற்காக வி சேட புல னாய்வு பிரி வினர் ந டவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இ ன்றைய தி னம் இ ரவிற்குள் கு றித்த நோ யாளி கள் தொ டர்பான த கவல்கள் க ண்டுபிடிக் கப்படும் என தா ம் எ திர்பா ர்ப்பதாக சு காதார பி ரிவினர் தெ ரிவித்துள்ளனர்.

நே ற்றைய தினம் குறித்த கொ ரோ னா நோ யாளி கள் கொ ழும் பின் 4 இ டங்களில் வை த்து க ண் டுபிடி க்கப்பட்டனர்.

கொ ழும்பின் மோ தர, ரா ஜகிரிய, பண் டாரநாயக்கபுர, கொ லன்னாவ – சாலமுல்ல மற்றும் மாலபே ஆகிய பிர தேசங்க ளில் இருந்து க ண்டுபிடிக்க ப்பட் டதாக கூ றப்ப டுகின் றது.

இ ந்த நோ யாளிகள் க ண்டுபிடிக் கப்பட்டதனை தொ டர்ந்து கொ ழும்பின் ப ல பகு திகள் மு ழுமை யாக மு டக்கப் பட்டுள்ளதாக தெ ரிவிக்க ப்படுகின்றது.

hey