21 மா வட்டங்களுக்கு இன்று மீ ண்டும் அ முல்படுத்தப்படும் ஊ ரடங்கு ச ட்டம்..!!21 மா வட்டங்களுக்கான ஊ ரடங்கு ச ட்டம் இ ன்று இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அ திகாலை 5 மணி வரை மீ ண்டும் அ முல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் கொ ரோனா வை ரஸ் அ பாய வ லயமாக க ருதப்படும் கொ ழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மா வட்டங்களில் அ முல்படுத்தப்பட்டுள்ள ஊ ரடங்கு ச ட்டம் மீள் அ றிவிப்பு வ ரை நீ டிக்கப்படும் என கு றிப்பிடப்படுகின்றது.

மே ல் மாகாணம் மற்றும் பு த்தளத்திற்கு த ற்போது வரையிலும் ஊ ரடங்கு சட்டம் நீ டிக்கப்பட்டுள்ளது.

சுய த னிமைப்படுத்தப்பட்டுள்ள நபர் ஊ ரடங்கு சட்டம் த ளர்த்தப்படும் ச ந்தர்ப்பங்களிலும் வீ ட்டை விட்டு வெளியே வ ருவதற்கு அனுமதி வ ழங்கப்படாதென பிரதி பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோ ஹன தெரிவித்துள்ளார்.

ப லர் சுய த னிமைப்படுத்தலின் போ து சட் டங்களை மீ றுவதாக த கவல் கி டைத்துள்ளது. இ தனால் அ னைத்து ப குதிகளிலும் மக்கள் தொ டர்பில் ஆ ராய்வதற்கு புல னாய்வு பிரிவினர் ஈ டுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு சட்டங்களை மீ றுபவர்களுக்கு எ திராக க டுமையான நட வடிக்கை எ டுக்கப்படும் என அ வர் மே லும் தெ ரிவித்துள்ளார்.

hey