வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெ டிபொ ருள் வெ டித்த தில் இளைஞர் கா யம்வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் வெ டிபொ ருள் வெ டித்ததில் கா யமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (28.08.2020) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் வெ டிபொருள் ஒன்றினை எடுத்த சமயத்தில் அப் வெ டிபொருள் தவறுதலாக வெ டித்த தில் கா யமடைந்த இளைஞன் உ டனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மேலதிக சி சிக்சைக்காக வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் 21வயதுடைய இளைஞனை கா யமடை ந்துள்ளதாகவும் ச ம்பவம் தொடர்பில் பொ லிஸார் மே ற்கொ ண்ட வி சாரணையில் ப ட்டாசு வெ டிபொ ருளே வெ டித்துள்ளதாக தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

hey