கா ணாமல் ஆ க்கப்பட்டவர்க ளுக்காக குரல் கொடுத்த வவுனியா இளைஞர்எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச கா ணாமல் ஆ க்க ப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யா ழில் முன்னெடுக்கப்படவுள்ள போ ராட்ட த்திற்கு முழுமையான ஆ தரவினை வழங்குவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களிற்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

போ ர் மு டிவடைந்து 11 வருடங்கள் க டந்தநிலையிலும், கா ணா மல் ஆ க்க ப்பட்ட உறவுகளின் பி ரச்ச னை க்கான தீர்வினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை.காணாமல் போனவர்கள் இ றந்தி ருக்க லாம் அல்லது வெளிநாடு களிற்கு சென்றிருக்கலாம் என்று ஆட்சிக்கு வருகின்ற அ ரசுகளும்,அவர்கள் சார்பான அரசியல் வாதிகளும் மாறி மாறி பொ ய்யான கருத்துக்களை தெரிவித்து வ ருகின்றனரே தவிர பா திக்கப்ப ட்ட மக்களின் ம னக்கி லேசத்தை எள்ளளவும் சிந்தித்து பார்க்காத நிலையே நீ டித்துவருகின்றது.

30 வருட போ ரில்பெ ரும் பா திப்பு களை சந்தித்த எமது மக்கள்தமது குடும்பத்திலும் ஒருவரை இ ழந்துவிட்டு அவர்களது உண்மை நிலை தெரியாமல் வீதிகளில் போ ராடி யே காலத்தை கழி க்கவேண்டிய அ வல நிலைக்கு தள்ள ப்பட்டுள்ளனர். கணவனை இ ழந்த மனைவி,பிள்ளைகளை ப றிகொ டுத்த பெற்றோர்கள்,என அவர்கள் அனுபவிக்கும் மனவேதனையை பா திக்க ப்பட்டவர்களால் மாத்திரமே உணர்ந்துகொள்ள முடியும்.

தற்போது அ திகாரத்தில் உள்ள பௌத்த மே லாதிக்க அரசு ஆட்சிபுரிந்த காலப்பகுதியிலேயே தமி ழ் இளைஞர்கள் க டத்த ப்பட்டு கா ணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன், இ றுதி போ ரின்போது இ ராணுவ க ட்டுப்பாட்டு பகுதியை நோக்கிவெளியேறிய ஆ யிரக்கணக்கான இளைஞர்கள் ரா ணுவ த்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கா ணாமல் போகச்செய்யப்பட்டனர், அன்று ச ரண டைந்தவர்கள் 11 வருடங்கள் க ழித்து இன்றும் கா ணா மல் ஆ க்க ப்பட்டோ ராகவே உள்ளார்கள்.

எனவே அதற்குப் பொ றுப்புக்கூறவேண்டிய மு ழுப்பொறுப்பும் அன்று பா துகாப்பு அமைச்சராகவும்,அதன் செயலாளராகவும் பதவி வகித்த மகிந்த,கோட்டா ஆகியோரிடமே உள்ளது.

எனவே இலங்கை ரா ணுவம் மீ து நீதி யான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் போது கா ணாமல் ஆ க்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

எனினும் சிங்கள பௌத்த மே லாதிக்க சிந்தனையில் செயற்படும் இந்த அரசு இ ராணுவ த்தை வி சாரித்து காணாமல் போனவர்கள் பி ரச்ச னையை தீர்ப்பதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே இந்த அரசுக்கு எ திராக உறுதியான போ ராட்டங்க ளை முன்னெடுத்து, சர்வதேச நீதி வி சார ணையை கோரி பயணிக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் கா ணாமல் போ னவர்களின் உற வுகளும்,தமிழ் மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகம் இந்த அரசின் மீது அ ழுத்தங்களை பி ரயோகிக்கும் போதே இந்தப்பி ரச்சனைக்கான நீதியான தீர்வி னை தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே சர்வதேச நீதி கோ ரி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் குறித்த ஆர்பாட்டத்திற்கு எனது ஆதரவினை முழுமையாக தெரிவித்துக்கொள்ளவதுடன், பொதுமக்கள்,வர்ததகர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பும் பே தங்களை மறந்து இப்போ ராட்டங்களுக்கு தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

hey