ம துப்பி ரியர்களுக்கு ம கிழ்ச்சியான தகவல் – ம துபானக் க டைகளை தி றப்பதற்கு அ ரசாங்கம் தீர் மானம்..!!எதிர்வரும் 15ம் திகதி பெரும்பாலும் அனைத்து ம துபா னசாலைகளும் தி றக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்காவில் கொ ரோனா அ பாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊ ரடங்கு தள ர்த்தப்பட்டவேளை ம துபானக் க டைகள் திறக்கப்பட்டதையடுத்து அதிகளவு கூட்டம் கூடியதால் மீண்டும் மதுபானக் கடைகள் பூட்டப்பட்டது.

இந்நிலையில் எ திர்வரும் 11 ஆம் திகதி முதல் நாடு வ ழமைக்கு தி ரும்பவுள்ளதாக கூ றப்பட்டுவரும் நிலையில் சமூக இடை வெளியை பே ணாமல் இருந்த கா ரணத்தால் மூ டப்பட்ட அ னைத்து ம துபானக் க டைகளையும் தி றப்பதற்கு அர சாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன.

அ ந்தவகையில் எ திர்வரும் 15ம் திகதி பெ ரும்பாலும் அ னைத்து ம துபா னசாலைகளும் தி றக்கப்படும் என தெ ரிவிக்கப்படுகிறது.

hey