ஹக்கீம், ஹிஸ்புல்லா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 22 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எ திராக வ ழக்கு?நல்லாட்சி அரசாங்கத்தில் அ மைச்சர்களாகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும், நாடாளுமன்றின் மு க்கிய பத விகளை வகித்த சிலருக்கு எ திராகவும் வ ழக்குத் தொ டரப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹ க்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்ட நல்லாட்சியில் பதவி வகித்த சிலருக்கு எதி ராக இவ்வாறு வ ழக்குத் தொடரப்பட உள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட ப தவிகளை வகித்த 22 பேர் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இ ல்லங்களை ஒ ப்படைக்கவில்லை என கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம், ரவீந்திர சமரவீர, அப்துல் ஹாலீம், சாந்தனி பண்டார, லக்ஸ்மன் செனவிரட்ன, அமீர் அலி, எட்வட் குணசேகர, நலின் பண்டார, ஜே.சீ.அலவத்துவல, அசோக அபேசிங்க, சம்பிக்கா பிரேமதாச, வடிவேல் சுரேஸ், எச்.எம்.எம்.ஹாரீஸ், பைசல் காசீம், துலிப் விஜேசேகர, துனேஸ் கன்கந்த, பைசர் முஸ்தபா, ரீ.பி.ஏக்கநாயக்க, சந்திம வீ ரக்கொடி, எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ், ஜகத் புஸ்பகுமார மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு த ங்களது அ திகாரபூர்வ இ ல்லங்களை இதுவரையில் ஒ ப்படைக்கத் த வறியுள்ளதாகத் தெ ரிவிக்கப்படுகின்றது.

ஊ ரடங்குச் ச ட்டம் த ளர்த்தப்பட்டதன் பின்னர் எ திர்வரும் 11ம் தி கதியின் பின்னர் இவ்வாறு வ ழக்குத் தொ டரப்படக்கூடிய சா த்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

hey