இலங்கையில் விரைவில் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடைஇறக்குமதி

பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சுற்றுச்சூழலுக்கு தீ ங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

hey