விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!விமான நிலையம்

அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சு ட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படியுங்கள்

ம துபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : வெற்று போத்தல்களை திருப்பி கொடுத்தால் பணம்

வவுனியாவில் உ டலில் கா யங்களுடன் ச டலம் மீட்பு : பொலிஸார் தீ விர வி சாரணை

வவுனியாவில் உ டலில் கா யங்களுடன் ச டலம் மீட்பு : பொலிஸார் தீ விர வி சாரணை

hey