வவுனியா வைத்தியசாலையில் 19 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வி பத்தில் கா யமடைந்திருந்த இளைஞர் சி கிச்சை பல னின்றி இன்று சா வடைந்துள்ளார்.

குறித்த வி பத்து தொடர்பாக தெரியவருகையில் மடுவிலிருந்து, மல்லாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வீதியில் நின்ற மாட்டுடன் மோ தி வி பத்திற்குள்ளாகினர்.

வி பத்தில் ப டுகா யமடைந்திருந்த இளைஞர் ஒருவர் மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சி கிச்சைகளிற்காக வவுனியா வை த்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை ப லனின்றி அவர் இன்று அதிகாலை சா வடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த தாணுயன் வயது 19 என்ற இளைஞரே சா வடைந்துள்ளதுடன், மற்றயநபர் சிறு கா யங்களிற்கு உள்ளாகினார்.

]

வி பத்து தொடர்பான வி சாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

hey