வவுனியாவில் சி றிசபாரத்தினம் அவர்களின் 34வது ஆ ண்டு நி னைவேந்தல் அ னுஷ்டிப்பு…!!த மிழ் ஈழ வி டுதலை இ யக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் ப டுகொ லை செ ய்யப்பட்டு இ ன்றுடன் 34வது வருடத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.05.2020) வவுனியா கு ருமன்காடு ப குதியில் அ மைந்துள்ள வி ருந்தினர் வி டுதியின் ம ண்டபத்தில் சிறி தமிழ் ஈழ வி டுதலை இ யக்கத்தினரால் (சிறிரெலோ) அனுஷ்டிக்கப்பட்டது

சி றிரெலோ இ ளைஞர் அ ணி த லைவர் பரமேஸ்வரன் கா ர்த்தீபன் த லமையில் மதியம் 1.30 மணியளவில் ஆ ரம்பமான இ ந்நிகழ்வில் தமிழ் ஈழ வி டுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளான அஜித், அன்ரன், சங்கர் ஆகியோர் பி ரதான ஈ கை ச்சு டரினை ஏற்றி வைத்திருந்தனர்

தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்கள், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அந்தோணி, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான சா ந்தமேரி, ஜூ ட், சந்துரு ஆகியோருடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உ றுப்பினரான விஜயகுமார், மற்றும் சிறி ரெ லோ இ ளைஞணியினரும் சு டர்களை ஏ ற்றியதுடன் மலர் அ ஞ்சலி செ லுத்தி நி னைவேந்தலை உ ணர்வுபூர்வமாக அனுஷ்டித்திருந்தனர்

இ தேவேளை முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் சிறி தமிழ் ஈழ வி டுதலை இ யக்கத்தினர் இ ன்றைய தினம் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர் என்பதும் கு றிப்பிடத்தக்கது

hey