நாடு முழுவதும் மறு அறிவித்தல் வரை மின்தடை!மின் தடை

நாடளாவிய ரீதியில் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மின் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோ ளாறு காரணமாகவே, இந்த மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey