சிகை அ லங்கார நி லையங்களை மீ ண்டும் தி றக்க அனுமதி…!!சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களை மீண்டும் தி றப்பதற்கு சு காதார அமைச்சு அ னுமதி வழங்கியுள்ளது.

கொ விட் – 19 வை ரஸ் ப ரவலை தடு ப்பதை நோக்காக கொண்டு நாட்டிலுள்ள சிகை அ லங்கார நி லையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்கள் மூடப்பட்டது.

மீண்டும் திறப்பதற்கு அனுமதி தருமாறு அழகுக்கலை நிபுணர்கள் சுகாதார அ மைச்சிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

தொடர்பில் கவனம் செலு த்திய சுகாதார அமைச்சு அ வர்களுக்கு ஆலோசனை வ ழங்கியுள்ளதுடன் மீ ண்டும் தி றப்பதற்காக அ னுமதியையும் வழங்கியுள்ளது.

சிகை அலங்கார நிலையம் மற்றும் ஒ ப்பனை நி லையங்களை தி றந்தாலும் , மு டிவெ ட்டுதல் போன்ற அ த்தியாவசிய சே வைகளை மா த்திரமே செ யற் படுத்துமாறும், சு காதார அ மைச்சினால் வ ழங்கப்பட்ட ஆ லோசனை க்கமைய செயற்படுமாறும், சேவைகள் வழங்கும் போது ந பர்களுக்கு இ டையிலான இ டைவெளியை பேண வே ண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

hey