சற்றுமுன் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோ துண்டு வி பத்து : மூவர் கா யம்வவுனியா

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் (16.08.2020) இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோ துண்டு வி பத்துக்குள்ளா னதில் மூ வர் கா யமடைந்துள்ளனர்.

இவ் வி பத்துச்ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியுடாக மாவட்ட செயலக பக்கம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் கண்டி வீதியுடாக வைத்தியசாலை வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் மோ துண்டு வி பத்துக்குள்ளானது.

இவ் வி பத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவரும் சி றுகா யங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிலின் சாரதி விதி வீதிமுறைகளை க டைப்பிடிக்கவில்லையேனவும் முச்சக்கரவண்டியின் சாரதி வே கமாக வாகனத்தினை செலுத்தியமையினால் க ட்டுப்பா ட்டினை இ ழந்தமையினாலும் இவ் வி பத்து இடம்பெ ற்றுள்ளதாக தெரியவருவதாக தெரிவித்துள்ள வவுனியா போ க்குவரத்து பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey