திருமணமாகி 8 ஆண்டுகளாக கு ழந் தையில்லை! இ ளம்த ம்பதி வீட்டு க்குள் சென்ற பால் பாக்கெட் போ டும் நபர் கண்ட அ தி ர் ச் சி காட்சிஇந்தியாவில் வீட்டில் இருந்த இளம்தம்பதியை ம ர் ம நப ர்கள் து ப் பா க் கி யா ல் சு ட் டு கொ லை செ ய்துள்ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலத்தை சே ர்ந்தவர் சுக்பீர் (28). இவர் ம னைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நி லையில் கு ழந்தை இல்லை.

இந்த நி லையில் இரு தினங்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக டித் தும் யாரும் தி ற க்கவில்லை.இதனால் உள்ளே சென்று அவர் பார்த்த போது அ தி ர் ச் சி ய டை ந் தா ர். கா ரண ம் சுக்பீரும், மோ னிகாவும் இ ரத்த வெ ள் ளத் தில் ச டலமாக கிடந்தனர்.

இது குறி த்து தக வல றிந்த பொ லி சார் சம் ப வ இ டத் துக்கு வந்து ச டல ங்க ளை கைப் ப ற்றி வி சார ணை நடத்தினார்கள்.பொலிசார் கூறு கையில், சுக்பீ ர் வீட்டுக்கு 4 பேர் பை க் கில் வந்துள்ளனர், இது சிசிடிவி காட்சியில் பதி வாகி யுள்ளது.பின்னர் இ ருவ ரையும் கட் டி போ ட்டுவிட்டு சுட்டு கொ ன் று ள்ளனர், அவர்கள் வீட்டில் இருந்து பணம், நகை கள் கொ ள் ளையடி க்கப்பட்டுள்ளது.

இது கொ ள் ளை க் கா க நடந்த கொ லை யா அ ல்லது பொலி சா ரை தி சை திருப்ப நகை கொ ள்ளைய டிக்கப்ப ட்டதா என வி சாரித்து வருகிறோம்.விரைவில் கு ற்ற வாளிகளை கை து செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

hey