இலங்கையில் சகல பல்கலைகழகங்களும் மீள ஆரம்பம்..! திகதியை அறிவித்தது பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுபல்கலைக்கழகம்

கொ ரோனா இ டர்நிலை காரணமாக மூ டப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

hey