சற்றுமுன் இலங்கையில் 8ஆவது கொ ரோனா நோ யாளி பெண் ம ரணம்கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒரு உயி ரிழப்பு பதிவாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொ ரோனா வை ரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உய ர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், ஹோ மாகம வைத்தியசாலையில் சிகி ச்சை பெற்று வந்த 72 வயதுடைய குருநாகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயி ரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

hey