வவுனியாவில் முன்னாள் போ ராளி மீது நடந்த அ சம்பாவிதம்வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் நேற்று (10) இரவு நடந்த அச ம்பாவிதத்தால் முன்னாள் போ ராளியொ ருவர் ப டுகா யம டைந்து வவுனியா பொது வை த்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போ ராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களாலே அ சம்பா விதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்பு குந்த

ம ர்மந பர்கள் முன்னாள் போ ராளி அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு த ப்பிச் செ ன்றுள்ளனர்.

மு ன்னாள் போ ராளி மீது நடந்த அசம்பாவிதம் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட துடன், நோயாளர் காவுவண்டி மூலம் ப டுகா ய மடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியாவில் முன்னாள் போ ராளி வன்னி பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போ ராளிகள்,

மா வீ ரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊ டாக மனி தாபிமான சேவைகள் செய்து வ ருகின்றமை குறி ப்பிடத்தக்கது.

இச் ச ம்பவம் தொடர்பாக மேலதிக வி சார ணைகளை வவுனியா பொ லி சார் மு ன்னெடுத்துள்ளனர்.

hey