வவுனியாவில் வீதியைவிட்டு விலகி பேருந்து வி ப த்து : வீதியோரம் சென்ற இரண்டு மாடுகள் ப லிவவுனியாவில்

வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்து பூவரசங்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விப த்துக்கு ள்ளாகியுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் கா யம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. சாலை பேருந்து பூவரசங்குளம்,

சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீ ரென்று இ யந்திரக்கோ ளாறு ஏற்பட்டு வீ தியைவிட்டு விலகியுள்ளது.

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உ யிரிழ ந்துள்ளது. எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிஸ்டவசமாக உ யிர் த ப்பியுள்ளனர்.

இந்த வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey