வவுனியா தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்வவுனியா..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வவுனியா தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன

அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22,849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,696
ஐக்கிய மக்கள் சக்தி – 11,170
தமிழர் சமுக ஐனநாயக கட்சி – 6,758
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4,926

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

hey