வன்னி தபால் மூல வாக்குகள் : இறுதி முடிவு!!வன்னி தபால் மூல வாக்குகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4388
பொதுஜன பெரமுன – 2771
தமிழ் மக்கள் கூட்டணி – 736
ஈபிடிபி- 662
தமிழ்க் காங்கிரஸ் -500
தமிழர் சமுக ஐனநாயக கட்சி- 366

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 12700
செல்லுபடியான வாக்குகள் 11948
நிராகரிக்கப்பட்டவை – 422.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

hey