வவுனியாவில் நள்ளிரவில் ஏற்படவிருந்த பா ரிய அ னர் த்தம் : அ திரடியாக கள த்தில் இ றங்கிய மி ன்சாரசபைவவுனியாவில்

வவுனியா குழுமாட்டுச்சந்தி காத்தான் கோட்டம் பகுதியில் நள்ளிரவில் இடம்பெறவிருந்த பா ரிய அ னர்த்தம் இடம்பெறவிருந்த நிலையில் மின்சாரசபையினர் அ திரடி யாக செயற்பட்டமையினால் அ ன ர்த்தம் த விர்க்கபட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதியூடாக குழுமாட்டுச் சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்திற்கு அருகே வீதியினை விட்டு வி லகி வீ தியின் அருகேயிருந்த அ திஉயர் வ லு கொண்ட மி ன்கம்ப த்துடன் மோ து ண்டு வி பத் துக்குள்ளானது.

இ வ்வி பத்தில் அதிஉயர் வலு கொண்ட மின்சார கம் பிகள் அ று த்து தொ ங்கிய துடன் மி ன்கம் பமும் கீழே வி ழும் நிலையில் காணப்பட்டது. எனினும் விப த்தி னை ஏற்படுத்திய வாகனம் அவ் விடத் திலிருந்து தப் பி த்து சென்றுள்ளது.

அவ்விடத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் உடனடியாக இலங்கை மின்சா ரசபைக்கு த கவல் வழங்கியமையினையடுத்து உடனடியாக செயற்பட்ட மின்சார சபையினர் மி ன்சா ரத்தி னை துண் டி த்து நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் வி சா ரணைகளை மேற்கொண்டதுடன் த ப் பித்து சென்ற வாகனம் தொடர்பில் வி சாரணை களை மு ன்னேடுத்திருந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி வி பத் துக்குள்ளான வா கனத்துடன் நெளுக்குளம் பொ லிஸ் நிலையத்தில் சர ண டைந்தார்.

வி ப த்துச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரமாக மி ன் சாரம் து ண்டி க்கப்பட்டிரு ந்தமை குறிப்பிடத்தக்கது.

உ றக் கமின்றி சார திவாகனம் செலுத்தியமையினால் இவ்வி ப த்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணை களைலிருந்து தெ ரியவ ருவதாகவும் மேலதிக வி சார ணைகளை தாம் முன்னேடுத்து வருவதாக நெ ளுக்குளம் பொ லிஸார் தெ ரிவித்தனர்.

hey