வவுனியா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்நாடாளுமன்ற தேர்தலானது நாளை நடைபெறவுள்ள நிலையில் அனைத்து மக்களும் அ ச்சமி ன்றி வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா வர்த்தக சங்கம் , தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இதன்போது, கொ வி ட் 19 அ ச்சுறுத் தல் காரணமாகவும், அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடு காரணமாகவும் பொது மக்கள் சிலர் வாக்களிப்பில் ஆ ர்வம் கா ட்டா த நிலை காணப்படுகின்றது. இது ஜனநாயக நாடு ஒன்றில் ஆ ரோ க்கிய மா ன செயற்பாடு அல்ல.

மக்கள் தாம் விரும்பும் சிறப்பான பி ரதி நிதியை தெரிவு செய்ய வாக்குரிமையை ப யன்ப டுத்து வது அவ சி யம் ஆகும். அதற்கு அமைவாக வவுனியா மாவட்ட மக்கள் எந்தவித அ ச்சமுமி ன்றி வாக்களிக்க வேண்டும். அதற்கான ஏற் பாடு க ளை தேர் தல் திணைக்களம், பொ லிசார் ம ற்றும் சு காதார பி ரிவினர் ஏ ற்படுத்தியுள்ளனர். இதனால் வீணான கு ழ ப்பங்களை த விர்த்து அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறும் பொது அமைக்குகள் கோரியுள்ளன.

ஆ ள் பவனை தீர்மானிக்க வேண்டியது ஆளப்படுகின்றவனே. அவ்வாறு தீர்மானிப்பதற்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு தேர்தல். அந்தத் தேர்தலில் உ ங்க ளி டமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆ யு தம் உங்கள் வாக்கே. அந்த ஆ யு தத்தைப் பயன்படுத்தி உங்களை ஆளப் போகி றவர்களை தெரிவு செ ய்ய நீ ங்கள் வா க் களி ப்பு நி லை யத்தி ற்கு செல்லாவிட்டால், அதன் க ருத்து உங்களை ஆளப் போகிறவர்கள் நீங்கள் அல்லாது வேறு ஒருவர் தீர்மானிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதாகும் அதா வது உங்கள் உ ரி மையை நீ ங்க ளே மீ று கி றீர்கள் என்பதாகும்

ஆ கவே வா க்க ளிப்பு நி லை யத்தி ற்கு க ட் டா யம் அ னை வரும் சென் று வா க் கி னை க ட் டாயம் வேண்டுமேனவும் கோ ரிக்கை வி டுக்கப்ப ட்டுள்ளது

hey