கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அ பாய வ லயங்களாக அ றிவிப்புஅறிவிப்பு

டெ ங்கு நோ ய் ப ரவும் அ பாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை தேசிய டெ ங்கு நோ ய் த டுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வை த்தியர் அருண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் டெ ங்கு நோ ய் க்கம் அதிகரிக்கும் அ பா யம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெ ங் கு நோ ய் ப ர வும் அ பாய ம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23934 பேர் டெ ங்கு நோ யால் பா தி க்கப்பட்டுள்ளனர் எனவும் சுட் டிக்காட்டியுள்ளார்.

hey