வவுனியா வாக்களிப்பு நிலையங்களில் கி ருமி நீ க்கும் செயற்பாடு முன்னெடுப்புவவுனியாவில்

வவுனியாவில் அ மை க்க ப்பட்டுள்ள வா க்களிப்பு நிலையங்களில் கி ருமி நீ க்கும் செ ய ற் பாடுகள் இ ன்று மு ன் னெ டுக்கப்பட்டது.

நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற தே ர்தல் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் வவுனியாவில் வா க்களிக்க தகுதி பெற்றுள்ள ஒரு இ லசத்து 19 ஆயிரத்து 811 வாக்காளர்களும் வாக்களிக்க 141 வா க்களிப்பு நி லையங்கள் ஒ ழு ங்குபடுத்தப்பட்டுள்ளது.

கு றித்த நிலையங்களில் சு கா தார வ ழிமு றை களைப் பின் பற்றி வா க்களி ப்பதற்கு ஏ ற்பாடுகள் முன் னெ டுக்கப்பட்டுள்ள நிலையில், வா க் களிப்பு நி லை யங்க ளில் கி ரு மி நீ க்க ம் செய்யும் வ கை யில் ம ரு ந்து வி சிறப் பட்டது.

தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் இ ணை ந் து சு கா தா ரப் பி ரிவி னர் கி ருமி நீ க் கும் ம ருந் துகளை தெ ளித்து வா க்க ளிப்பு நி லை யங் க ளை சு த்தப்படுத்தினர்.

hey