வவுனியாவில் த னிமைப்படு த்த ப்பட்டிருந்த பிர தேசம் தொ டர்பில் வெ ளியாகியுள்ள த கவல்!கொ ரானா தொ ற்று நோ யாளர் ஒ ருவர் க ண்டுபிடிக்கப்பட்டதை அடு த்து மு டக் கப்பட்ட வவுனியா மாவட்டத்திலுள்ள ம காகச்ச க்கொடி கிராமம், த னிமைப்படுத்தலில் இருந்து வி டுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ம காகச்சக்கொடி கிராமத்தில் க டற்படைவீ ரர் ஒ ருவர் கொ ரோ னா தொ ற்று டன் அ டை யாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரின் குடும்ப அ ங்கத்தவர்கள் ஒன்பது பேர் ப ம்பைமடு தனி மைப்படுத்தல் நி லையத்திற்கு கொ ண்டுசெ ல்லப்பட்டு, கொ ரோனா தொ ற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் அவர்களுக்கு கொ ரோ னா தொ ற்று ஏ ற்படவில்லை என்பது க ண்டறியப்பட்ட பின் னர், மகாகச்சக்கொடி கிராமம், தனி மைப்படுத்தலில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கண்டி மாவட்டத்திலுள்ள அ க்குரணை பி ரதேசம் மற் றும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையிலுள்ள பன்னில மற்றும் சீனக்கொ ட்டுவ ஆகிய பி ரதேசங்கள் இன்று முதல் பொ துமக்களின் பா வனைக்கு தி றந்துவிடப்பட்டுள்ளன.

இ தேவேளை 21 நாட்கள் த னிமை ப்படுத்தல் கா லத்தை வெ ற்றிகரமாக நிறை வு செய்த மேலும் 84 பேர் வீடு திரு ம்பியுள்ளதாக இ ராணு வத்தினர் தெ ரிவித்து ள்ளனர்.

hey