வவுனியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வி ப த்தில் கா யமடைந்தவர் உ யி ரிழப்புவி பத்தில்

வவுனியா – ஓமந்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வி பத்தி ல் கா ய மடை ந்த முதியவர் சி கிச்சைப லனின்றி நேற்றைய தினம் உ யிரிழந்து ள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

கிளிநொச்சியிலுருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவரும், அவரது மகனும், ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் ந டுவே மாடு குறுக்கிட்டதால் வி பத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார்சை க்கிளில் பயணித்த முதியவர் ப டு காய மடைந்த நிலையில் வவுனியா வை த்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உ யி ரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

ச ம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மேகவண்ணன் (வயது 62) என்ற முதியவரே ம ர ண மடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஓமந்தை பொ லிஸார் மு ன்னெடுத்து வருகின்றனர்.

hey