வவுனியாவில் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது  பெ ற்றோல் கு ண் டு வீச்சு



வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெ ற்றோல் கு ண் டு வீசப்பட்டுள்ளது

நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.20 மணியளவில் குறித்த அலுவலகத்தின் மீது பெ ற்றோல் கு ண் டு வீ ச்சு நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிரபாகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தின் மீதே இந்த பெ ற்றோ ல் கு ண் டு வீ ச்சு நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் முன்புற வீதியால் வந்தவர்களே பெற்றோல் கு ண் டு வீச்சு நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுவதுடன் மூவர் பெற்றோல் கு ண் டு வீச்சு நடத்திவிட்டு ஓ டுவதை அயலவர்கள் அவதானித்ததாகவும் பொ லிஸாரின் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் பா திப் புக்கள் ஏற்படாத போதிலும் வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey