வவுனியாவில் வீதியோரமாக சென்ற முதியவரை மோ தித்தள்ளிய வேட்பாளர் ரசிக்கா பிரியதர்ஷினியின் வாகனம்வவுனியாவில்

வவுனியா ஒமந்தை பகுதியில் வீதியின் ஓரமாக சென்ற முதியவரை ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினியின் வாகனம் மோ தித்த ள்ளியதில் முதியவரை கா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வேட்பாளரின் வாகனம் வீதியின் ம றுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் வீ தியோரமாக ப யணித்துக்கொண்டிருந்த முதியவரை மோ தியதில் கா யமடைந்த மு தியவர் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் வி ப த்து தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்ட ஒமந்தை பொலிஸார் வே ட்பாளரின் வாகனத்தினை கை யகப்படுத்தியதுடன் பின்னர் வ ழக்கு தாக்கல் செய்யததன் பின்னர் வாகனத்தினை விடுவித்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மே லதிக வி சாரணைகளை ஒமந்தை நிலைய பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey