வவுனியாவில் குடிசையொன்றில் தீ ப ரவல்…!!வவுனியா திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்று இன்று தி டீரென தீ பி டித்து எ ரிந்துள்ளது.

குறித்த த ற்காலிக வீட்டில் சமைக்கும் போதே தி டீரென இத் தீ வி பத்து நே ர்ந்துள்ளது.

தீ ப ரவுவதை அவதானித்த அய லவர்கள் உடனடியாக த ண்ணீரை ஊ ற்றி தீயினை கட்டுப் பாட்டிற்குள் கொ ண்டு வந்திருந்தனர்.

எனினும் தீ வி பத் தினால் எவ் வித உயி ராப த்துக் களோ, சே த ங்களோ ஏ ற்படவில்லை எ னவும் கூற ப்படுகின்றது.

இ ந்த நி லையில் சம் பவம் தொடர்பில் மேலதிக வி சா ரணைகளை பொ லிஸா ர் மேற் கொண்டு வருகின்றனர்.hey