வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ப லிவவுனியாவில் இடம்பெற்ற வாகன வி பத்தில் முதியவர் ஒருவர் ம ரணமடைந்துள்ளார்.

குறித்த வி பத்து வவுனியா, உளுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோ தியதில் குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ப டு கா யமடைந்த நிலையில் நோ யாளர்காவு வண்டிமூலம் செட்டிகுளம் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சி கிச்சை ப லனின்றி மர ணம டைந்துள்ளார்.

வி பத்து தொடர்பாக உளு க்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey