மின்பாவனையாளர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!அறிவித்தல்

அனைத்து மின்பாவனையாளர்களின் மார்ச் ,ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்காக சுமார் 300 கோடி ரூபாய் சலுகை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டில் 67 இலட்சம் பேர் வரை இந்த சலுகையை பெறுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

hey