வவுனியா நீதிமன்றத்தின் தொ டர் அ திரடி தீ ர்ப்பு : 6 வயது சி று மியை சீ ரழி த் தவருக்கு 12 ஆண்டுகள் க டூ ழி ய சி றைவவுனியா

6 வயதுச் சி று மியை வ ன் பு ணர்வு க்குட்படுத்திய கு ற்ற த்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் க டு ழீ யச் சி றைத் த ண் டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீ ர்ப்பளித்தது.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சி றுமியை அவரது தாயாரிடமிருந்து க ட த்திச் சென்றமை மற்றும் பா லி யல் வ ன் புணர்வு க்கு ட்படுத்தியமை ஆகிய இரண்டு கு ற்றச் சாட் டுக்களின் கீழ் எ திரியான உவைஸ் மொ ஹமட் ரவீத் என்பவருக்கு எ திராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ச ம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வயதாகும்.

இந்தக் கு ற்ற ப்பத் திரிகை மீ தான விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.வ ழக்குத் தொடுனர் சா ர்பில் அரச ச ட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வ ழக்கை நெ றிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி ஜெயந்தன் முன்னிலையானார்.

வ ழக்கில் முதலாவது சாட்சியான பா திக்கப்பட்ட 9 வயது நிரம்பிய சி றுமி தனது சா ட்சியத்தில், “அம்மா வை த்தி யசாலையில் இருந்தார். அப்போது நான் ஓ ட்டப்போ ட் டிக்காக பாடசாலைக்குச் சென்றேன். என்னை அ யல்வீட்டு மாமா சை க்கிளில் ஏ ற்றிச் சென்று வி டுவதாகத் தெரி வித்தார். அதனால் அவருடன் சென்றேன்.

ஆனால் என்னை பாடசாலையில் இ றக்கா மல் இ றை ச் சிக் க டைக்கு பக் கதா ல் சென்று ப ற் றை க்குள் வை த்து பா லி யல் து ன் புறு த் தினார்” என்று தனக்கு நடந்தவற்றை வி வரித்தார்.அ த் தோடு தனக்கு ந டந்தவ ற்றை அம்மா வீட்டில் இல்லாதபடியால், அயல் வீட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆ சிரியையிடம் முத ன்முத லில் கூ றிய தாகவு ம் சி றுமி தன து சா ட் சியத் தில் குறிப்பிட்டார்.

சி றுமி யின் சா ட்சியத்தை நிரூ பிக்கும் வகையில் அவரது தா யார், அயல் வீட்டு ஆ சிரி யையின் சாட் சியமும் அ மை ந்தது. நி புண த்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி, சிறுமி பா லி யல் வன் பு ண ர்வு க்கு ட்ப டுத்தி யதை உறுதிப்படுத்தினார்.எ தி ரி சா ர்பில் அவரது தந்தை சா ட்சிய மளித்திருந்தார். அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்தின் கு று க்கு வி சார ணை யில் எ தி ரி த டு மா றினார்.

இந்த நி லை யில் வ ழக் கின் தீர்ப்பை வவு னியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் நேற்று (28) செவ்வாய்கிழமை வழங்கினார்.எ திரி மீதான இ ரண்டு குற் ற ச்சா ட்டுக்களும் நியாயமான சந் தே கங்களுக்கு அ ப்பால் நிரா க ரிக்கப்பட்டுள்ளது. அதனால் சி று மி யைக் கட த்தி ச் செ ன்ற கு ற் றத்துக்கு 3 ஆண்டுகள் க டூ ழிய ச் சி றை த் த ண் ட னை வி திக்கப்ப டுகிறது. அத்தோடு 5 ஆயிரம் ரூபாய் த ண்ட ப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் த வறின் 6 மாதங்கள் சா தார ண சி றை த் த ண்ட னை யை அ னுப விக்க வேண்டும்.

சி றுமி யை பா லியல் வன் பு ணர்வு க்குட் படுத்தி யதான இர ண்டா வது கு ற்ற த் துக் கு கு ற் ற வா ளி க்கு 9 ஆண்டுகள் க டூ ழியச் சிறைத் த ண் டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூ பாய் த ண் ட ப்பண ம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சா தா ரண சிறைத் த ண்ட னையை அனு பவிக்க நேரிடும்.

இந்த இர ண்டு சி றை த் த ண்ட னை களையும் கு ற்ற வாளி ஒன் றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும். பா திக் க ப்பட்ட சி றுமி க்கு 3 லட்சம் ரூபாய் இ ழப் பீடு வழங் கவேண்டும். வழங்கத் த வறின் 2 வ ருடங்கள் சி றை த் த ண்ட னை யை அனுபவிக்க நே ரிடும்” என்று மேல் நீ திமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

hey