வவுனியாவில் த னிமைப்படுத்தலில் இருந்த நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!வவுனியாவில்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் மு கா ம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165பேர் இன்றய தினம் விடுவிக்கப்பட்டனர்.

கோ விட்-19 நோ ய்த்தா க்க ம் காரணமாக வெளிநாடுகளில் சி க்கி த்த வித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் கடந்த 10 ஆம் திகதி ,டுபாய் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா வேலங்குளம் வி மானப்ப டைத்த ளத்தில் அமைக்க ப்பட்டுள்ள, தனி மைப்படுத்தல் மு காமிற்கு அ ழைத்துவரப்பட்டு த னிமைப்படுத்த ப்பட்டிருந்தனர்.

19நாட்கள் த னி மைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த நிலையில், அவர்களது சொந்த இடங்களான மட்டக்களப்பு, கண்டி, காலி, போன்ற பகு திகளிற்கு பே ருந்துகள் மூலம் அ னுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் ப ரிசோ தனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொ ரோ னா தொ ற்று பீ டி க்க வில்லை என்று உ றுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

hey