வவுனியாவில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் ஒருவர் ப லிவவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ம ரணம டைந்துள்ளார்.

குறித்த வி பத்து தொடர்பாக தெரியவருகையில்

வவுனியாவிலிருந்து ஓமந்தை பக்கமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் மோ தியதில் குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் மோ ட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ப டுகா யமடைந்த நிலையில் நோ யாளர் காவு வண்டி மூலம் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சி கிச்சை ப யனின்றி ம ரண மடைந்துள்ளார்.

வி பத்தினால் க ட்டுப்பாட்டை இழந்த டிப்பர்வாகனம் கு டைசாய்ந்துள்ளதுடன் அதன் சாரதி சி றுகா ய ங்களிற்கு உள்ளாகினார்.

ச ம்ப வம் தொடர்பாக ஓமந்தை பொ லிசார் வி சாரணைகளை முன்னெடுத்துவரு கின்றனர்.

hey