வவுனியாவில் ரிஷாட் பதியூதீனிடம் கு ற்றப்பு லனாய்வு பிரிவினர் வி சா ரணைவவுனியாவில்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வி சாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்றுகாலை ஆஜராகியுள்ளார்.

அவரை இன்றையதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வி சாரணைக்கு ஆ ஜராகுமாறு, கு ற்றப் பு லனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம்

அழைப்பாணை விடு த்தி ருந்தமைக்கமையவே அவர் இவ்வாறு ஆ ஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈ ஸ்டர் கு ண்டு க்குத ல் தொடர்பிலான வி வகாரத்தில், வா க்குமூலம் வ ழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென,

கு ற்ற ப் பு லனா ய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொ லிஸ் பொறுப்பதிகாரி இந்த அ ழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கு ற்ற ப்புல னாய்வுத் திணைக்களத்தினர் வி சாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை

இ டைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கு றித்த விசா ரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் ம னுத்தா க்கல் செய்திருந்தனர்.

அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான் ,வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள கு ற்ற வியல் வி சாரணை திணைக்களத்தின் பிரி வில் இ ன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமையவே இன்றையதினம் ஈரப்பெரியகுளம் பொ லிஸ் நிலையத்தில் ரிஷாட் பதியூதீன் ஆ ஜராகியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் அரசியல் எ ழுச்சியை த டுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற ஆசனங்களை

குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூ ழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக அவரது கட்சி முக்கியஸ்தர்களும், ஆத ரவாளர்களும் விச னம் தெரிவித்துள்ளனர்.

hey