வவுனியாவில் திடீரென தீ ப்பி டித்து எ ரிந்த மரக்காலைவவுனியா – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள ம ரக்காலை ஒன்று திடீரென தீப்ப ற்றி எ ரிந்துள்ளது.

இத் தீ விப த்து இன்றையதினம் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தீ யணைப்பு வாகனத்தின் வேகமான செயற்பாட்டினால் தீ க ட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் பா ரிய சே தம் த டுக்கப்பட்டுள்ளது.

குறித்த வி பத்தில் பெறுமதியான மரங்கள் எ ரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் ஓ மந்தை பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey