வவுனியாவில் பல தி ருட்டுச்ச ம்ப வங்க ளுடன் தொடர்புடைய நபர் இளைஞர்களினால் ம ட க்கிப்பி டி ப்புவவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் தி ருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை இளைஞர்கள் ம டக்கிப்பி டி த்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

இன்று (24.07.2020) மதியம் இடம்பெற்ற இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரி யவருகையில்,

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு சமயத்தில் வீடு பு குந்து தொலைபேசிகள் , இ ல த்திரனிய உப கரணங்கள் போன்றன தி ருட ப்பட்டிருந்தன. இவ்வி டயம் தொடர்பில் நெடுங்கேனி பொ லிஸ் நிலையத்திலும் மு றை ப்பாடு மேற்கொள்ளப்படிருந்தன.

இந் நிலையில் குறித்த தி ருட்டு ச ம்ப வ த்துடன் தொடர்புடைய நபர் இன்றையதினம் வவுனியா நகரில் உள்ள தொலைபேசி வி ற்பனையகத்திற்கு சென்று க ளவா டிய தொ லைபேசியினை மிக மிகக் குறைந்த விலைக்கு விற்க முற்ப ட்ட சமயத்தில் குறித்த வர்த்தக நிலையத்தில் ப ணியாற்றும் இ ளைஞர்கள் ச ந்தே கத்தின் பேரில் குறித்த நபரை வவுனியா பொ லிஸ் நி லையத்தில் ஆ யர்ப டுத்தினர்.

இதன் போது பொ லிஸார் மேற்கொ ண்ட விசா ர ணைகளில் குறித்த பொருட்கள் நெடுங்கேனி பகுதியில் க ள வாட ப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது.

இத னையடுத்து அவரின் பய ணப்பொதி யினை சோ தனை யிட்ட போது அத னுள் கள வாடப்பட்ட தொ லை பேசிகள் , இ லத்தி ரனியல் உ ப கரணங்களை பொ லிஸார் கைப்ப ற்றினர்.

குறித்த தி ருட்டு சம்பவம் தொ டர்பான வி சாரணைகள் நெ டுங்கே னி பொ லிஸார் மேற்கொண்டு வரு வதினால் குறித்த நகரையும் க ளவாடப்பட்ட உப கரணங்களையும் வவுனியா பொ லிஸா ர் நெடுங்கேனி பொ லிஸா ரிடம் ஒப்ப டைத்தனர்.

குறித்த தி ரு ட்டு சம்பவத்துடன் இ ராஜகிரிய பகுதியினை சேர்ந்த 43வயதுடைய நபரே இவ்வாறு கை து செ ய்யப்பட்டுள்ளார்

hey